Category: கட்டுரைகள்

  • அண்டங்களின் மத்தியிலுள்ள கட்டமைப்பை பிரதிபலிக்கும் ஈர்ப்பு அலைகள்

    அண்டங்களின் மத்தியிலுள்ள கட்டமைப்பை பிரதிபலிக்கும் ஈர்ப்பு அலைகள்

    அண்டங்களின் (Galaxies) மத்தியிலுள்ள கட்டமைப்பை நாம் இதுவரை அண்மித்திருக்கும் தொழிநுட்பங்கள் மூலமாகக் கூட நேரடியாக அவதானித்து கற்பது இயலாத காரியமாகும். இந்நிலையில் Nature Astronomy பத்திரிகையில் வெளியான புதிய ஒரு கல்வியில் Gravitational Waves எனப்படும் ஈர்ப்பு அலைகள் மூலமாக குறித்த கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் அதிநிறை கருந்துளையை (Super Massive Black Hole) சுற்றியுள்ள அடர்த்தியான நட்சத்திரம் மற்றும் கரும் பொருள் (Dark Matter) நிறைந்த சூழலானது ஒவ்வொரு Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 6

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 6

    விண்பூகோள ஒருங்கிணைப்பு வலது ஏற்ற இறக்கங்கள் குறித்த மேலதிக விபரங்கள் மற்றும் விண்பூகோளத்தின் எந்தவொரு நட்சத்திரம் அல்லது வேறு பொருளின் திருத்தமான இருப்பை அறிவது எவ்வாறு என்பது போன்ற தகவல்களைப் பார்க்கும் முன்னர் வானியலின் சில அடிப்படைத் தகவல்களை எளிய தமிழில் காண்போம்..  வானில் கண்ணால் பார்க்கக் கூடிய அனைத்துப் பொருட்களினதும் இயக்கம் குறித்த விஞ்ஞானமே வானியலாகும். நவீன மனிதன் இந்தப் பார்வையை மிகவும் கூர்மையானதாக மாற்றி வருகின்றான். அதாவது வானியல் ஆய்வைத் தமது தொழிலாகக் கொண்டுள்ள Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 5

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 5

    கடந்த தொடரில் பூமத்திய ரேகை, அட்சரேகை, தீர்க்க ரேகை போன்றவை குறித்தும் கிறீன்வீச் தீர்க்க ரேகை அடிப்படையாக வைத்து பூமியில் ஒவ்வொரு நாடுகளினதும் நேரங்கள் கணிக்கப் படுவது எவ்வாறு என்றும், இலையுதிர் கால மற்றும் வசந்த கால சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி,  நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4 இத்தொடரில் விண்பூகோளங்கள் குறித்து மேலும் பார்ப்போம். பூமி தனது அச்சில் சுழல்வதால் புறத்தே காணப் படும் விண்பூகோளம் எதிர்த்திசையில் நகர்வது Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

    கடந்த தொடரில் Ecliptic என்றால் என்னவென்பது குறித்தும் லீப் வருடம் குறித்தும் Transit நிகழ்வு குறித்தும் முக்கியமாகப் பார்த்தோம். அதற்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2 சூரியனைப் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் தான் சுற்றி வருகின்றது. அதாவது பூமியின் வட தென் துருவ அச்சானது Ecliptic இற்கு செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் பூமியின் கிடை அச்சான Equatorial Plane, Ecliptic உடன் இணைந்து காணப் படவில்லை. Read more

  • சூரிய குடும்பத்திற்கு அப்பால் தோற்றத்தை ஆராயும் சுபாரு

    சூரிய குடும்பத்திற்கு அப்பால் தோற்றத்தை ஆராயும் சுபாரு

    ஹவாய் தீவில் அமைந்துள்ள ஜப்பானின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் தொலைக் காட்டியான சுபாரு அண்மையில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் கூறுகளின் தோற்றம், பரிணாமம் மற்றும் தற்போதைய கட்டமைப்பு என்பவற்றை ஆய்வு செய்ய தகுந்த ஒரு விண்பொருளை புளூட்டோ கிரகத்துக்கு அப்பால் கண்டுபிடித்துள்ளது. FOSSIL எனப்படும் சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள விண் கூறுகளைக் கற்கும் ஆய்வொன்றின் பகுதியாகவே இந்த விண்பொருள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த Read more

  • அணுக்கரு! : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பாகம் 6

    அணுக்கரு! : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பாகம் 6

    கடந்த தொடரில் எலெக்ட்ரோன் தொலைக் காட்டியின் உருவாக்கம் மற்றும் அதன் பயன்பாடு குறித்துப் பார்த்தோம். அதற்கான இணைப்பு : Atomic Nucleus Part 5 இன்றைய தொடரில் அணுக்கருவின் (Nuclei) கண்டுபிடிப்புக்கு வழிவகுத்த ஆரம்ப பரிசோதனைகள் குறித்து முதலில் பார்ப்போம். அணுவுக்கு இணையான கட்டமைப்பைக் கொண்ட பதார்த்தங்களைப் பரிசோதிப்பது 1895 ஆமாண்டு Wilhelm Röntgen என்ற விஞ்ஞானி X கதிர்களைக் கண்டு பிடித்ததன் பின்பு தான் முன்னேற்றடையத் தொடங்கியது. X கதிர்களின் கண்டுபிடிப்பு உலகம் முழுதும் அதிர்வலைகளைத் Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2

    முந்தைய தொடருக்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 1 இரவு வானம் குறித்த மனித அறிவு வளரத் தொடங்க விவசாயம், கடற் பயணம் மற்றும் தத்துவம் போன்ற துறைகளும் சேர்ந்தே முன்னேற்றம் கண்டன. 17 ஆம் நூற்றாண்டில் தொலைக் காட்டியின் கண்டுபிடிப்பு இதற்கு மேலும் வலுச் சேர்த்ததுடன் பல தலைமுறைகளாக மிகச் சிறந்த வரைகலை நிபுணர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. நவீன யுகத்தில் நகரங்களில் உள்ள ஒளி விளக்குகளின் Read more

  • விண்ணில் அமையவுள்ள ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்கும் பாரிய தொலைநோக்கி

    விண்ணில் அமையவுள்ள ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்கும் பாரிய தொலைநோக்கி

    துல்லியமான அளவீடுகளை மேற்கொள்வதற்காக லேசர் கற்றைகளைக் கையாளும் LISA எனும் பாரிய தொலைநோக்கி பூமிக்கு வெளியே சுற்று வட்டப் பாதையில் அமைக்கப் படவுள்ளது. இதன் முக்கிய பணி பூமியில் இருந்து கண்காணிக்க முடியாத விண்வெளி நிகழ்வுகள் வெளியேற்றும் ஈர்ப்பு அலைகளை (Gravitational waves) அடையாளம் காண்பதாகும். மேலும் பூமியில் இதுவரை அமைக்கப் பட்ட ஈர்ப்பு அலை கண்காணிக்கும் தொலை நோக்கிகளை விட மிகப் பிரம்மாண்டமாக 3 விண்வெளி தொலை நோக்கிகள் ஒவ்வொன்றும் 2.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு Read more

  • பரிணாம வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஒளி உட்புகும் இரு புழு இனங்கள்

    பரிணாம வளர்ச்சிக்குப் பங்களிக்கும் ஒளி உட்புகும் இரு புழு இனங்கள்

    புதிய ஆய்வொன்றின் படி, 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே மூதாதையரிடம் இருந்து பரிணமித்த இரு வித்தியாசமான புழு இனங்கள் தமக்கிடையே மரபணுக்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் பரிமாறிக் கொள்வதிலும் ஒருமித்த வடிவங்களைக் கொண்டுள்ளன. “இந்த பரிணாம வளர்ச்சி தூரத்தில், மரபணு வெளிப்பாடு வடிவங்களில் இத்தகைய ஒத்திசைவை நாம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது,” என்று சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மரபணு அறிவியல் பேராசிரியரும், ஆய்வறிக்கையின் இணை-மூத்த ஆசிரியருமான டாக்டர் ராபர்ட் வாட்டர்ஸ்டன் கூறியுள்ளார். Read more

  • நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

    நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

    இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது தோன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஜெட் போன்ற அதிவேக காமா கதிர்வீச்சை வெளியிட்டவாறு தோன்றும் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து சமீபத்திய அதிதிறன் கணிணி உருவகப் படுத்துதல் (Super computer simulation) முறை மூலம் விளக்க முற்பட்டுள்ளனர் வானியலாளர்கள். மிக முக்கியமான விண் பௌதிகவியல் கூறான நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவு மீதான புதிய மற்றும் மிக இளமையான வான்பௌதிகவியல் ஆட்கூறு (Coordinates) பார்வைகள் (observation) ஒரே இடத்தில் இருந்து Read more