Category: மாணவர்கள்

  • புதிய வகை mRNA தடுப்பூசிகள் மூலம் HIV இற்கு எதிரான திடமான நோயெதிர்ப்புத் திறன்

    புதிய வகை mRNA தடுப்பூசிகள் மூலம் HIV இற்கு எதிரான திடமான நோயெதிர்ப்புத் திறன்

    சமீபத்தில் உருவாக்கப் பட்ட mRNA தடுப்பூசி மூலம் எயிட்ஸ் நோய்க்கான HIV கிருமிக்கு எதிராக ஸ்திரமான நோய் எதிர்ப்பு சக்தியை நோயாளிகளிடம் ஏற்ப்டுத்தியுள்ளது. ஆரம்ப கட்ட சோதனைகளில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் புரதங்களுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பை (Antibodies) ஐ ஏற்படுத்தும் இரு தடுப்பூசிகள் போடப் பட்ட போது அதில் 80% வீதமான பங்குபற்றுபவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டது. இந்த ஒரு தடுப்பூசிகளுமே மனிதக் கலங்களின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான mRNA தொழிநுட்பத்தால் உருவாக்கப் Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 4
    ,

    கடந்த தொடரில் Ecliptic மற்றும் Axial Tilt அதன் காரணமாக ஏற்படும் பருவ நிலை வேறுபாடுகள் மற்றும் Sidereal Day, Solar Day குறித்தும் சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதற்கான இணைப்பு : நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3 பூமத்திய ரேகையுடன், Ecliptic இணையும் புள்ளிகளில் தான் இரு Equinoxes உம் அமைவது குறிப்ப்பிடத்தக்கது. இதுவும் Ecliptic பூமத்திய ரேகைக்கு சமாந்தரமாக அல்லாது 23.4 பாகை கோணம் சாய்வில் அமைந்திருப்பதற்கு ஒரு சான்றாகும். Read more

  • அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பகுதி 7

    அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பகுதி 7

    கடந்த தொடரில் X கதிர்கள் தொடர்பாகவும், x கதிரினை வெளியிடும் தனிமங்களின் முக்கியத்துவம் மற்றும் சுயமாக ஒளிரும் ரேடியம் தொடர்பிலும் பார்த்தோம். அதற்கான இணைப்பு – Atomic Nucleus : Part 6 எலெக்ட்ரிக் சார்ஜ் குறித்து தொம்சன் ஆய்ந்து வந்த அதே நேரம் கதிர்வீச்சு தொடர்பில் முக்கிய கண்டுபிடிப்புக்களை ரதர்போர்டு நிகழ்த்தினார். நவீன கருவிகள் கண்டுபிடிக்கப் பட முன்பே கதிர்வீச்சில் இரு வகைகளை அவர் கண்டறிந்தார். மிக அதிக அயனியாக்க (Ionizing) தன்மை கொண்டதும் மிக Read more

  • புதிய வகை குவாண்டம் சடத் தன்மையைக் கண்டறிந்த பௌதிகவியலாளர்கள்

    புதிய வகை குவாண்டம் சடத் தன்மையைக் கண்டறிந்த பௌதிகவியலாளர்கள்

    கலிபோர்னியாவின் இர்வினே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய வகை குவாண்டம் சடத் தன்மையைக் (New State of Quantum Matter) கண்டறிந்துள்ளனர். இந்த சடத் தன்மையைக் கொண்டுள்ள ஒரு பதார்த்தம் தன்னைத் தானே சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய ஒரு கணணி மற்றும் நீண்ட தூர விண்வெளிப் பயணங்களில் நின்று நீடிக்கக் கூடிய தன்மை ஆகிய சாதனைகளை நிகழ்த்தக் கூடிய புதிய யுகத்துக்கு வழி வகுத்துள்ளது. இந்தப் புதிய வகை சடப்பொருள் தண்ணீரைப் போன்றே திரவ, Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

    நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3

    கடந்த தொடரில் Ecliptic என்றால் என்னவென்பது குறித்தும் லீப் வருடம் குறித்தும் Transit நிகழ்வு குறித்தும் முக்கியமாகப் பார்த்தோம். அதற்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2 சூரியனைப் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் தான் சுற்றி வருகின்றது. அதாவது பூமியின் வட தென் துருவ அச்சானது Ecliptic இற்கு செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் பூமியின் கிடை அச்சான Equatorial Plane, Ecliptic உடன் இணைந்து காணப் படவில்லை. Read more

  • செய்மதிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களால் ஒசோன் படலத்துக்கு ஆபத்து

    செய்மதிகளை சுமந்து செல்லும் ராக்கெட்டுக்களால் ஒசோன் படலத்துக்கு ஆபத்து

    பூமியைக் காத்து வரும் ஓசோன் மண்டலத்துக்கு மீண்டும் ஒரு சவாலை ஏற்படுத்தியுள்ளன செய்மதிகளை அதிகளவில் சுமந்து செல்லும் ராக்கெட்டுக்கள். ஒசோன் அடுக்கின் மீள் பரிமாணத்தை மெதுவாக்கும் இந்த ராக்கெட்டுக்களால் பாரிய ஆபத்து இருப்பதை மனித இனம் குறைவாக மதிப்பிட்டிருப்பதாக சான்ட்ரோ வட்டியோனி என்ற சுற்றுச் சூழலியலாளர் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக பூமியின் கீழ் ஒழுக்கில் நிலை நிறுத்தப் படும் விதத்தில் பல சர்வதேச நாடுகளால் ஏவப் படும் செய்மதிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. இந்த செய்மதிகளை ஏவிச் Read more

  • சூரிய குடும்பத்திற்கு அப்பால் தோற்றத்தை ஆராயும் சுபாரு

    சூரிய குடும்பத்திற்கு அப்பால் தோற்றத்தை ஆராயும் சுபாரு

    ஹவாய் தீவில் அமைந்துள்ள ஜப்பானின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தின் தொலைக் காட்டியான சுபாரு அண்மையில் முக்கிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியுள்ளது. அதாவது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருக்கும் கூறுகளின் தோற்றம், பரிணாமம் மற்றும் தற்போதைய கட்டமைப்பு என்பவற்றை ஆய்வு செய்ய தகுந்த ஒரு விண்பொருளை புளூட்டோ கிரகத்துக்கு அப்பால் கண்டுபிடித்துள்ளது. FOSSIL எனப்படும் சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள விண் கூறுகளைக் கற்கும் ஆய்வொன்றின் பகுதியாகவே இந்த விண்பொருள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்த Read more

  • அணுக்கரு! : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பாகம் 6

    அணுக்கரு! : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பாகம் 6

    கடந்த தொடரில் எலெக்ட்ரோன் தொலைக் காட்டியின் உருவாக்கம் மற்றும் அதன் பயன்பாடு குறித்துப் பார்த்தோம். அதற்கான இணைப்பு : Atomic Nucleus Part 5 இன்றைய தொடரில் அணுக்கருவின் (Nuclei) கண்டுபிடிப்புக்கு வழிவகுத்த ஆரம்ப பரிசோதனைகள் குறித்து முதலில் பார்ப்போம். அணுவுக்கு இணையான கட்டமைப்பைக் கொண்ட பதார்த்தங்களைப் பரிசோதிப்பது 1895 ஆமாண்டு Wilhelm Röntgen என்ற விஞ்ஞானி X கதிர்களைக் கண்டு பிடித்ததன் பின்பு தான் முன்னேற்றடையத் தொடங்கியது. X கதிர்களின் கண்டுபிடிப்பு உலகம் முழுதும் அதிர்வலைகளைத் Read more

  • பிரபஞ்சத்தை வெற்றிகரமாக ஊடுருவி படம் எடுத்த நியூ ஹாரிசன்ஸ் விண்கலம்!

    பிரபஞ்சத்தை வெற்றிகரமாக ஊடுருவி படம் எடுத்த நியூ ஹாரிசன்ஸ் விண்கலம்!

    புளூட்டோ கிரகத்தை ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட நியூஹாரிசன்ஸ் விண்கலம் தற்போது பூமியில் இருந்து 5.5 பில்லியன் மைல்களுக்கு அப்பால் கியூப்பர் பட்டை எனப்படும் விண்கற்கள் தொகுதியில் பயணித்து வருகின்றது. சமீபத்தில் இந்த இடத்தில் இருந்து கொண்டு சூரிய குடும்பத்துக்கு அப்பால் உள்ள ஆழமான பிரபஞ்சத்தை வெற்றிகரமாக ஊடுருவி படம் எடுத்துள்ளது இந்த விண்கலம். இதன் மூலம் ஆழமான பிரபஞ்சத்தை முதன் முதல் வரைபடமாக்க (Navigation) வானியலாளர்கள் குழுவுக்கு இயன்றுள்ளது. இத்தகவல் Astronoical Journal என்ற பத்திரிகையில் Read more

  • ஆய்வகத்தில் வளர்க்கப் படும் சிறிய முப்பரிமான இதயத்தின் மூலம் புது நம்பிக்கை

    ஆய்வகத்தில் வளர்க்கப் படும் சிறிய முப்பரிமான இதயத்தின் மூலம் புது நம்பிக்கை

    ஆய்வகத்தில் வளர்க்கப் படும் சிறிய முப்பரிமான இதயத்தின் மூலம் மரபணு ரீதியாக இருதயத்தில் சிக்கல் உள்ள சிறுவர்கள் மற்றும் வளர்ந்தவர்களுக்கு புதிய மாற்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.  QIMR Berghofer’s Cardiac Bioengineering Lab இனைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மனிதனின் உண்மையான இதயத்தின் கட்டமைப்பையும், இயக்கத்தையும் அப்படியே பிரதிபலிக்கும் முப்பரிமான திசுக்களால் ஆன இதயத்தை உருவாக்கியுள்ளனர். Cardiac Organoids என இந்த திசுக்கள் அழைக்கப் படுகின்றன. இந்த திசுக்களை உருவாக்க விஞ்ஞானிகள் human pluripotent stem cells எனப்படும் Read more