Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

முந்தைய தொடருக்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 1 இரவு வானம் குறித்த மனித அறிவு வளரத் தொடங்க விவசாயம், கடற் பயணம் மற்றும் தத்துவம் போன்ற துறைகளும் சேர்ந்தே முன்னேற்றம் கண்டன. 17 ஆம் நூற்றாண்டில் தொலைக் காட்டியின் கண்டுபிடிப்பு இதற்கு மேலும் வலுச் சேர்த்ததுடன் பல தலைமுறைகளாக மிகச் சிறந்த வரைகலை நிபுணர்கள், இசையமைப்பாளர்கள், மற்றும் இலக்கிய ஆர்வலர்களின் சிந்தனைக்கு விருந்தாகவும் அமைந்துள்ளது. நவீன யுகத்தில் நகரங்களில் உள்ள ஒளி விளக்குகளின் Read more

கடந்த தொடரில் மிகச் சிறிய கூறுகளின் ஒப்பீடுகளையும், மிகவும் சிறியதான அணுக்கருவின் தன்மை குறித்தும், எலெக்ட்ரோன் நுணுக்குக் காட்டியின் அறிமுகம் குறித்தும் பார்த்தோம். அதற்கான இணைப்பு – அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம்! : பாகம் 4 எலெக்ட்ரோன் தொலைக்காட்டியில் மிகவும் சிறிய கூறுகளை தொடர்ந்து அளவிட எலெக்ட்ரோன்களின் சக்தி மட்டம் அதிகரிக்கப் பட வேண்டும். ஏனெனில் எலெக்ட்ரோன்களின் சக்தி மட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவற்றால் பார்க்கப் படும் கூறுகளின் அலைநீளம் குறைவடையும். Read more

துல்லியமான அளவீடுகளை மேற்கொள்வதற்காக லேசர் கற்றைகளைக் கையாளும் LISA எனும் பாரிய தொலைநோக்கி பூமிக்கு வெளியே சுற்று வட்டப் பாதையில் அமைக்கப் படவுள்ளது. இதன் முக்கிய பணி பூமியில் இருந்து கண்காணிக்க முடியாத விண்வெளி நிகழ்வுகள் வெளியேற்றும் ஈர்ப்பு அலைகளை (Gravitational waves) அடையாளம் காண்பதாகும். மேலும் பூமியில் இதுவரை அமைக்கப் பட்ட ஈர்ப்பு அலை கண்காணிக்கும் தொலை நோக்கிகளை விட மிகப் பிரம்மாண்டமாக 3 விண்வெளி தொலை நோக்கிகள் ஒவ்வொன்றும் 2.5 மில்லியன் கிலோமீட்டர் தொலைவுக்கு Read more

புதிய ஆய்வொன்றின் படி, 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரே மூதாதையரிடம் இருந்து பரிணமித்த இரு வித்தியாசமான புழு இனங்கள் தமக்கிடையே மரபணுக்களைத் தக்க வைத்துக் கொள்வதிலும் பரிமாறிக் கொள்வதிலும் ஒருமித்த வடிவங்களைக் கொண்டுள்ளன. “இந்த பரிணாம வளர்ச்சி தூரத்தில், மரபணு வெளிப்பாடு வடிவங்களில் இத்தகைய ஒத்திசைவை நாம் காண முடிந்தது குறிப்பிடத்தக்கது,” என்று சியாட்டிலில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியின் மரபணு அறிவியல் பேராசிரியரும், ஆய்வறிக்கையின் இணை-மூத்த ஆசிரியருமான டாக்டர் ராபர்ட் வாட்டர்ஸ்டன் கூறியுள்ளார். Read more

இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது தோன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஜெட் போன்ற அதிவேக காமா கதிர்வீச்சை வெளியிட்டவாறு தோன்றும் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து சமீபத்திய அதிதிறன் கணிணி உருவகப் படுத்துதல் (Super computer simulation) முறை மூலம் விளக்க முற்பட்டுள்ளனர் வானியலாளர்கள். மிக முக்கியமான விண் பௌதிகவியல் கூறான நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவு மீதான புதிய மற்றும் மிக இளமையான வான்பௌதிகவியல் ஆட்கூறு (Coordinates) பார்வைகள் (observation) ஒரே இடத்தில் இருந்து Read more

மனிதன் நாகரீகம் அடைய முன்பே கற்காலத்தில் இருந்து இன்று வரை விண்வெளி என்பது மனித அறிவுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஆதியில் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பயத்தினாலும் இயற்கையின் கூறுகளை வழிபடத் தொடங்கினான் என்றும் அதனால் ஏற்பட்டதே சமய நம்பிக்கைகள் என்றும் இன்றும் கருதுபவர்கள் இருக்கின்றனர். ஆனாலும் நாகரீகங்கள் மலரத் தொடங்கிய போது கூடவே மனித அறிவியலும் சேர்ந்தே வரலாற்றில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக இந்து சமயத்தை Read more

கடந்த தொடரில் நாம் அணுக்கரு கதிர்வீச்சின் பயன்பாடுகள் குறித்தும், தொலைக் காட்டி மற்றும் நுணுக்குக் காட்டிகள் கண்டு பிடிப்பு அறிவியலில் ஏற்படுத்திய முன்னேற்றம் குறித்தும் பார்த்தோம். கடந்த தொடருக்கான இணைப்பு – Atomic Nucleus 3 அதன் தொடர்ச்சி இனி, முகப்பு படம் – எலெக்ட்ரோன் நுணுக்குக் காட்டி (Electronic Microscope) வெறும் கண்ணால் அவதானிக்கப் படக்கூடிய எமக்குப் பரிச்சயமான மிகச் சிறிய அலகு மில்லிமீட்டர் (mm) ஆகும். இது 1 மீட்டரின் 1/1000 பங்காகும். ஆனால் Read more