Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

கடந்த தொடர்பில் கதிர்வீச்சுக்கள் தொடர்பான சில தகவல்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இனி.. இரசாயனவியலின் அடித்தளம் மூலகங்கள் (Elements) ஆகும். அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் : பகுதி 7 எம்மைச் சுற்றி இருக்கும் பதார்த்தங்களின் மிகப் பெருமளவு இந்த மூலகங்களின் சேர்க்கையாக உள்ளது. இதிலும் முக்கியமாக கார்பன், ஹைட்றஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் வெவ்வேறு விதங்களில் இணைந்து பல பதார்த்தங்களாக (Substance) உருவாகி உள்ளன. 20 ஆம் நூற்றாண்டு உதயமாகும் வரை அணுக்களை Read more

கடந்த தொடரில் X கதிர்கள் தொடர்பாகவும், x கதிரினை வெளியிடும் தனிமங்களின் முக்கியத்துவம் மற்றும் சுயமாக ஒளிரும் ரேடியம் தொடர்பிலும் பார்த்தோம். அதற்கான இணைப்பு – Atomic Nucleus : Part 6 எலெக்ட்ரிக் சார்ஜ் குறித்து தொம்சன் ஆய்ந்து வந்த அதே நேரம் கதிர்வீச்சு தொடர்பில் முக்கிய கண்டுபிடிப்புக்களை ரதர்போர்டு நிகழ்த்தினார். நவீன கருவிகள் கண்டுபிடிக்கப் பட முன்பே கதிர்வீச்சில் இரு வகைகளை அவர் கண்டறிந்தார். மிக அதிக அயனியாக்க (Ionizing) தன்மை கொண்டதும் மிக Read more

கடந்த தொடரில் எலெக்ட்ரோன் தொலைக் காட்டியின் உருவாக்கம் மற்றும் அதன் பயன்பாடு குறித்துப் பார்த்தோம். அதற்கான இணைப்பு : Atomic Nucleus Part 5 இன்றைய தொடரில் அணுக்கருவின் (Nuclei) கண்டுபிடிப்புக்கு வழிவகுத்த ஆரம்ப பரிசோதனைகள் குறித்து முதலில் பார்ப்போம். அணுவுக்கு இணையான கட்டமைப்பைக் கொண்ட பதார்த்தங்களைப் பரிசோதிப்பது 1895 ஆமாண்டு Wilhelm Röntgen என்ற விஞ்ஞானி X கதிர்களைக் கண்டு பிடித்ததன் பின்பு தான் முன்னேற்றடையத் தொடங்கியது. X கதிர்களின் கண்டுபிடிப்பு உலகம் முழுதும் அதிர்வலைகளைத் Read more

கடந்த தொடரில் மிகச் சிறிய கூறுகளின் ஒப்பீடுகளையும், மிகவும் சிறியதான அணுக்கருவின் தன்மை குறித்தும், எலெக்ட்ரோன் நுணுக்குக் காட்டியின் அறிமுகம் குறித்தும் பார்த்தோம். அதற்கான இணைப்பு – அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம்! : பாகம் 4 எலெக்ட்ரோன் தொலைக்காட்டியில் மிகவும் சிறிய கூறுகளை தொடர்ந்து அளவிட எலெக்ட்ரோன்களின் சக்தி மட்டம் அதிகரிக்கப் பட வேண்டும். ஏனெனில் எலெக்ட்ரோன்களின் சக்தி மட்டம் அதிகரிக்க அதிகரிக்க அவற்றால் பார்க்கப் படும் கூறுகளின் அலைநீளம் குறைவடையும். Read more

பௌதிக இயற்கையின் அடிப்படைக் கூறான அணுவைப் பற்றியும், அதன் உள்ளே இருக்கும் உலகம் குறித்தும் நவீன மனிதனது அறிவியல் தெளிவு என்னவென்பதை பௌதிகவியல் விதிகள், மற்றும் கோட்பாடுகள், தத்துவங்கள் மூலம் ஆர்வம் உள்ளபவர்களிடம் ஏற்கனவே பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் நீண்ட காலமாகவே எனக்குள்ளே இருந்து வருகிறது. இந்நிலையில் அணுக்கரு பற்றிய விஞ்ஞான ரீதியிலான புரிதல்களை சிக்கலான கணித சூத்திரங்களை இயன்ற வரை தவிர்த்து எளிமையாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு Read more

கடந்த தொடரில் நாம் அணுக்கரு கதிர்வீச்சின் பயன்பாடுகள் குறித்தும், தொலைக் காட்டி மற்றும் நுணுக்குக் காட்டிகள் கண்டு பிடிப்பு அறிவியலில் ஏற்படுத்திய முன்னேற்றம் குறித்தும் பார்த்தோம். கடந்த தொடருக்கான இணைப்பு – Atomic Nucleus 3 அதன் தொடர்ச்சி இனி, முகப்பு படம் – எலெக்ட்ரோன் நுணுக்குக் காட்டி (Electronic Microscope) வெறும் கண்ணால் அவதானிக்கப் படக்கூடிய எமக்குப் பரிச்சயமான மிகச் சிறிய அலகு மில்லிமீட்டர் (mm) ஆகும். இது 1 மீட்டரின் 1/1000 பங்காகும். ஆனால் Read more

அணுக்கரு’ பற்றிய அறிவியல் தொடரின் முதல் 2 பாகங்களிலும் பண்டைய அறிஞர்களின் அணுக்கரு பற்றிய பார்வை மற்றும் நவீன அறிவியலில் அணுக்கரு பற்றிய அறிவு செலுத்தும் தாக்கம் தொடர்பில் பார்த்தோம். முந்தைய பாகத்துக்கான இணைப்பு அணுக்கரு.. : பாகம் 2 அணுகுண்டுகள் வெடிக்கும் போது வெளிப்படும் மிக வலிமையான ஆற்றல், அணுசக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்தல் போன்றவை மட்டுமன்றி இயற்கையான அணுக்கதிர் வீச்சினை வெளியிடும் தனிமங்கள் என அனைத்து விதங்களிலும் கதிர்வீச்சு (Radioactivity) எவ்வாறு வெளிப்படுத்தப் Read more

அணுக்கரு : நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் பாகம் 2 கடந்த தொடரில் பண்டைய கிரேக்க விஞ்ஞானிகளது அணுக்கரு தொடர்பான முதலாவது விஞ்ஞானபூர்வமான கண்ணோட்டம் என்னவென்பது குறித்துப் பார்த்தோம். அதற்கான இணைப்பு கீழே : அணுக்கரு நம் கண்ணுக்குத் தெரியும் சின்னஞ்சிறு உலகம் – பகுதி 1 – Atomic Nucleus the smallest part that we can see அதன் தொடர்ச்சி இனி : அணுக்கரு தொடர்பான நமது கண்ணோட்டம் பண்டைக் காலத்தில் Read more