Category: அறிவியல் செய்திகள்

daily science news
அன்றாட அறிவியல் செய்திகள்

  • சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

    சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

    விண்வெளியில் மனித இனத்தின் தொழிநுட்பக் கட்டமைப்புக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை சூரியனின் மேற்பரப்பில் வெளியாகும் சூரியப் புயல்களுக்கு உள்ளது. 2003 ஆண்டு ஏற்பட்ட ஹலோவீன் புயல் என்று பெயரிடப் பட்ட வலிமையான சூரியப் புயலால் குறைந்த பட்சம் $27 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக மதிக்கப் பட்டுள்ளது. மேலும் சூரியப் புயல்களால் இனிமேல் ஏற்படக் கூடிய இழப்புக்கள், மனித இனத்தின் விண்வெளி சார்ந்த தொழிநுட்பத் தேவைகள் மற்றும் இலத்திரனியல் உட் கட்டமைப்புக்களால் மேலும் அதிகரிக்கவே செய்யும் Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

    நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

    மனிதன் நாகரீகம் அடைய முன்பே கற்காலத்தில் இருந்து இன்று வரை விண்வெளி என்பது மனித அறிவுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஆதியில் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பயத்தினாலும் இயற்கையின் கூறுகளை வழிபடத் தொடங்கினான் என்றும் அதனால் ஏற்பட்டதே சமய நம்பிக்கைகள் என்றும் இன்றும் கருதுபவர்கள் இருக்கின்றனர். ஆனாலும் நாகரீகங்கள் மலரத் தொடங்கிய போது கூடவே மனித அறிவியலும் சேர்ந்தே வரலாற்றில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக இந்து சமயத்தை Read more

  • அறிவியல் செய்திகள்

    அறிவியல் செய்திகள்

    முகப்பு கட்டுரைகள் விஞ்ஞானத் துறைகள் அறிவியல் செய்திகள் விஞ்ஞான கண்ணோட்டம் YouTube Corner Contact About Us மீளவும் 9 ஆவது கிரகம் இருப்பதற்கான ஆதாரங்களை வெளியிட்ட வானியலாளர்கள் தனது அசாதாரணமான சுற்றுவட்டப் பாதை மற்றும் இயக்கத்தினால் புளூட்டோ கிரகமானது  2006 ஆமாண்டு சூரிய குடும்பத்தில் ஒரு கிரக அந்தஸ்தை இழந்திருந்தது. இதனால் இதுவரை சூரிய குடும்பத்தில் பூமி உட்பட 8 கிரகங்களே இருந்து வந்தது. இந்நிலையில் 9 ஆவதாக  நெப்டியூனுக்கு அப்பால் இன்னொரு கிரகம் இருப்பதற்கான சான்றுகள் சில வெளியாகி உள்ளன. நெப்டியூனுக்கு சற்று தூரத்தில் Read more