Category: Astronomy

  • அண்டங்களின் மத்தியிலுள்ள கட்டமைப்பை பிரதிபலிக்கும் ஈர்ப்பு அலைகள்

    அண்டங்களின் மத்தியிலுள்ள கட்டமைப்பை பிரதிபலிக்கும் ஈர்ப்பு அலைகள்

    அண்டங்களின் (Galaxies) மத்தியிலுள்ள கட்டமைப்பை நாம் இதுவரை அண்மித்திருக்கும் தொழிநுட்பங்கள் மூலமாகக் கூட நேரடியாக அவதானித்து கற்பது இயலாத காரியமாகும். இந்நிலையில் Nature Astronomy பத்திரிகையில் வெளியான புதிய ஒரு கல்வியில் Gravitational Waves எனப்படும் ஈர்ப்பு அலைகள் மூலமாக குறித்த கட்டமைப்பை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறித்து தெரிவிக்கப் பட்டுள்ளது. இதில் அதிநிறை கருந்துளையை (Super Massive Black Hole) சுற்றியுள்ள அடர்த்தியான நட்சத்திரம் மற்றும் கரும் பொருள் (Dark Matter) நிறைந்த சூழலானது ஒவ்வொரு Read more

  • செவ்வாயிலும் சந்திரனிலும் உயிர் வாழ்க்கையை உருவாக்க முடியுமா? சாத்தியம் குறித்து ஆய்வுகள்

    செவ்வாயிலும் சந்திரனிலும் உயிர் வாழ்க்கையை உருவாக்க முடியுமா? சாத்தியம் குறித்து ஆய்வுகள்

    Scientific Reports பத்திரிகையில் பதிவிடப் பட்ட இரு கட்டுரைகளில் சந்திரன் மற்றும் செவ்வாய்க் கிரகங்களது நிலங்களில் உயிர்வாழ்க்கை சாத்தியம் குறித்து சிமுலேசன் முறையில் செய்யப் பட்ட ஆய்வு முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன. இதில் ஒரு கல்வியில் சந்திரனது மண்ணில் சிம்பியோட்டிக் காளான்கள் மற்றும் புழுக்களை உருவாக்கிய பதார்த்தம் மூலம் அந்த மண்ணில் கடலை விதைக்ளை விதைத்து அதன் செடிகளை உருவாக்கும் செயற்பாட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னொரு கட்டுரையில் சில நுண்ணியிரிகள் (microbes) சுற்றுச் சூழலில் இருந்து Read more

  • நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

    நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவில் தோன்றும் கருந்துளை தொடர்பில் புதிய மீளாய்வு

    இரு நியூட்ரோன் நட்சத்திரங்கள் இணையும் போது தோன்றும் மிகவும் சக்தி வாய்ந்த ஜெட் போன்ற அதிவேக காமா கதிர்வீச்சை வெளியிட்டவாறு தோன்றும் கருந்துளைகள் எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்து சமீபத்திய அதிதிறன் கணிணி உருவகப் படுத்துதல் (Super computer simulation) முறை மூலம் விளக்க முற்பட்டுள்ளனர் வானியலாளர்கள். மிக முக்கியமான விண் பௌதிகவியல் கூறான நியூட்ரோன் நட்சத்திரங்களின் இணைவு மீதான புதிய மற்றும் மிக இளமையான வான்பௌதிகவியல் ஆட்கூறு (Coordinates) பார்வைகள் (observation) ஒரே இடத்தில் இருந்து Read more

  • சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

    சூரியப் புயல்களை எதிர்கொள்ள அதிநவீன நட்சத்திரத் தொகுதி செயற்திட்டம்!

    விண்வெளியில் மனித இனத்தின் தொழிநுட்பக் கட்டமைப்புக்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தக் கூடிய வலிமை சூரியனின் மேற்பரப்பில் வெளியாகும் சூரியப் புயல்களுக்கு உள்ளது. 2003 ஆண்டு ஏற்பட்ட ஹலோவீன் புயல் என்று பெயரிடப் பட்ட வலிமையான சூரியப் புயலால் குறைந்த பட்சம் $27 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டதாக மதிக்கப் பட்டுள்ளது. மேலும் சூரியப் புயல்களால் இனிமேல் ஏற்படக் கூடிய இழப்புக்கள், மனித இனத்தின் விண்வெளி சார்ந்த தொழிநுட்பத் தேவைகள் மற்றும் இலத்திரனியல் உட் கட்டமைப்புக்களால் மேலும் அதிகரிக்கவே செய்யும் Read more

  • நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

    நட்சத்திரப் பயணங்கள் : எளிய தமிழில் வானியல்

    மனிதன் நாகரீகம் அடைய முன்பே கற்காலத்தில் இருந்து இன்று வரை விண்வெளி என்பது மனித அறிவுக்கு மிகவும் ஆச்சரியமளிக்கக் கூடியதாகவே இருக்கின்றது. ஆதியில் மனிதனால் இதனைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட பயத்தினாலும் இயற்கையின் கூறுகளை வழிபடத் தொடங்கினான் என்றும் அதனால் ஏற்பட்டதே சமய நம்பிக்கைகள் என்றும் இன்றும் கருதுபவர்கள் இருக்கின்றனர். ஆனாலும் நாகரீகங்கள் மலரத் தொடங்கிய போது கூடவே மனித அறிவியலும் சேர்ந்தே வரலாற்றில் வளர்ந்து வந்துள்ளது. இதற்கு சான்றாக இந்து சமயத்தை Read more