Tag: Flyby

  • அப்பலோ 13 இன் சாதனையை முறியடித்தது ஆர்ட்டெமிஸ் 2

    அப்பலோ 13 இன் சாதனையை முறியடித்தது ஆர்ட்டெமிஸ் 2

    ஏப்பிரல் 1 ஆம் திகதி விண்ணில் 4 விண்வெளி வீரர்களுடன் பாயந்த நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 விண்கலம் எமது பூமியில் இருந்து மிக அதிக தொலைவில் விண்வெளி வீரர்களை காவிச் சென்ற விண்கலம் என்ற சாதனையை 6ஆம் திகதி திங்கட்கிழமை படைத்துள்ளது. அதாவது பூமியில் இருந்து 252 760 மைல்கள் தொலைவில் சந்திரனில் மனித இனம் இதுவரை அறியாத அதாவது வெறும் கண்களால் பார்க்க முடியாத மற்றைய பக்கதுக்கு சென்றுள்ளது. சந்திரனின் ஈர்ப்பு விசையைப் பயன்படுத்தி Flyby Read more