Subscribe to get access
Read more of this content when you subscribe today.
Read more of this content when you subscribe today.

மேலே படத்தில் இருப்பது – கெயித் சொக்மேன் 20 வருடங்களாக ஆய்வு செய்த கொலராடோ மெயாடோவ் வனப்பகுதி வடக்கு கரோலினாவின் சேப்ப ஹில் பல்கலைக் கழகத்தின் புதிய ஆய்வு ஒன்று மனித இனத்தால் அல்லது வேறு காரணிகளால் பாதிக்கப் படாத நிலப் பகுதிகளில் கூட பூச்சியினங்களின் சனத்தொகை வேகமாக அருகி வருவதாகத் தெரிவிக்கின்றது. இதனால் இப்பகுதிகளில் பூச்சியினங்களில் தங்கியிருக்கும் சுற்று சூழலியலுக்கு (Eco system) ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் குறித்து சுற்று சூழல் ஆர்வலர்கள் கவலை கொண்டுள்ளனர். UNC-சேப்பல் Read more

தண்ணீரில் இதுவரை பிளாஸ்டிக் மாசினைக் கண்டறியும் தொழிநுட்பம் கடினமானதாகவும், மெதுவானதாகவும், விலை உயர்ந்ததாகவும், வினைத்திறன் அற்றதாகவுமே இருந்து வந்தது. இந்நிலையில் தண்ணீரில் பயன்படுத்தப் படும் பொறிமுறை முடுக்கப் பட்ட பக்டீரியா (Engineered Bacteria) இதற்கு மிகத் திருத்தமான ஒரு தீர்வைத் தந்துள்ளது. தண்ணீர் மாதிரிகளில் இந்த பக்டீரியா பொறிமுறை பயன்படுத்தப் படும் போது அது கண்ணுக்குத் தெரியாத மைக்ரோ பிளாஸ்டிக் மாசுகளுடன் தாக்கத்தை ஏற்படுத்தினால் உடனடியாக பச்சை நிறத்தில் ஒளிர்வதன் மூலம் அதனை இனம் காண்கின்றது. மைக்ரோ Read more

சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட மிகப் பெரும் கருந்துளை மோதுகைகளின் விளைவாகத் தோன்றிய புதிய கருந்துளை சூரியனை விட 225 மடங்கு அதிக திணிவை உடையது ஆகும். இத்தகவல் அப்பகுதியில் இருந்து வரும் Gravitational Waves எனப்படும் ஈர்ப்பு அலைகள் மூலம் கண்டறியப் பட்டது. மேலும் இதுவரை அறியப் பட்ட இது போன்ற மிக வலுவான மோதுகைகளில் இதுவே வலிமை மிக்கது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது. மிகவும் தீவிரமான இந்த மோதுகையின் அவதானிப்பு மூலம் தெரிய வருவது என்னவென்றால் Read more

மின்சார வாகனங்களுக்கான தொடர்ச்சியான மாற்றத்தை ஆதரிக்கவும், புவி வெப்பமயமாவதைத் தூண்டும் பச்சை வீட்டு விளைவு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்கவும், பொறியாளர்கள் அதிக ஆற்றலைச் சேமிக்கக்கூடிய பேட்டரிகளை உருவாக்க முயற்சித்து வருகின்றனர், அதே நேரத்தில் பாதுகாப்பாகவும் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் வகையிலும் இவை இயங்க வேண்டியதும் கருத்தில் கொள்ளப் படுகின்றது. இருப்பினும், பொதுவாக, உயர் ஆற்றல் கொண்ட பேட்டரிகள் நீண்ட சார்ஜிங் நேரங்களைக் கொண்டிருக்கின்றன, இது பெரும்பாலான நிஜ உலக பயன்பாடுகளுக்கு ஏற்றதல்ல. மேரிலாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் Read more

சமீபத்தில் உருவாக்கப் பட்ட mRNA தடுப்பூசி மூலம் எயிட்ஸ் நோய்க்கான HIV கிருமிக்கு எதிராக ஸ்திரமான நோய் எதிர்ப்பு சக்தியை நோயாளிகளிடம் ஏற்ப்டுத்தியுள்ளது. ஆரம்ப கட்ட சோதனைகளில் மனித உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் புரதங்களுக்கு எதிரான நுண்ணுயிர் எதிர்ப்பை (Antibodies) ஐ ஏற்படுத்தும் இரு தடுப்பூசிகள் போடப் பட்ட போது அதில் 80% வீதமான பங்குபற்றுபவர்களுக்கு நல்ல மாற்றம் ஏற்பட்டது. இந்த ஒரு தடுப்பூசிகளுமே மனிதக் கலங்களின் அடிப்படைக் கூறுகளில் ஒன்றான mRNA தொழிநுட்பத்தால் உருவாக்கப் Read more

கடந்த தொடரில் Ecliptic மற்றும் Axial Tilt அதன் காரணமாக ஏற்படும் பருவ நிலை வேறுபாடுகள் மற்றும் Sidereal Day, Solar Day குறித்தும் சம இரவு பகல்கள் குறித்தும் பார்த்தோம். அதற்கான இணைப்பு : நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 3 பூமத்திய ரேகையுடன், Ecliptic இணையும் புள்ளிகளில் தான் இரு Equinoxes உம் அமைவது குறிப்ப்பிடத்தக்கது. இதுவும் Ecliptic பூமத்திய ரேகைக்கு சமாந்தரமாக அல்லாது 23.4 பாகை கோணம் சாய்வில் அமைந்திருப்பதற்கு ஒரு சான்றாகும். Read more

கடந்த தொடரில் X கதிர்கள் தொடர்பாகவும், x கதிரினை வெளியிடும் தனிமங்களின் முக்கியத்துவம் மற்றும் சுயமாக ஒளிரும் ரேடியம் தொடர்பிலும் பார்த்தோம். அதற்கான இணைப்பு – Atomic Nucleus : Part 6 எலெக்ட்ரிக் சார்ஜ் குறித்து தொம்சன் ஆய்ந்து வந்த அதே நேரம் கதிர்வீச்சு தொடர்பில் முக்கிய கண்டுபிடிப்புக்களை ரதர்போர்டு நிகழ்த்தினார். நவீன கருவிகள் கண்டுபிடிக்கப் பட முன்பே கதிர்வீச்சில் இரு வகைகளை அவர் கண்டறிந்தார். மிக அதிக அயனியாக்க (Ionizing) தன்மை கொண்டதும் மிக Read more

கலிபோர்னியாவின் இர்வினே பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புதிய வகை குவாண்டம் சடத் தன்மையைக் (New State of Quantum Matter) கண்டறிந்துள்ளனர். இந்த சடத் தன்மையைக் கொண்டுள்ள ஒரு பதார்த்தம் தன்னைத் தானே சார்ஜ் செய்து கொள்ளக் கூடிய ஒரு கணணி மற்றும் நீண்ட தூர விண்வெளிப் பயணங்களில் நின்று நீடிக்கக் கூடிய தன்மை ஆகிய சாதனைகளை நிகழ்த்தக் கூடிய புதிய யுகத்துக்கு வழி வகுத்துள்ளது. இந்தப் புதிய வகை சடப்பொருள் தண்ணீரைப் போன்றே திரவ, Read more

ஜூலை 1 ஆம் திகதி சூரியனை நோக்கி விரைந்து வந்த வித்தியாசமான விண்பொருளான 3I/ATLAS, ஓர் ஏலியன் ஓடமாக இருக்கும் தன்மைகளைக் கொண்டிருந்தது என வானியலாளர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். இதுவரை 3 விண்வெளி பொருட்களே (Interstellar objects) இவ்வாறு அவதானிக்கப் பட்டு வகைப் படுத்தப் பட்டுள்ளன. இவை அனைத்தும் சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து சூரியனை நோக்கி வந்து சென்றுள்ளன. இத்தன்மை தான் இவற்றை ஏலியன் ஓடங்கள் என ஐயம் கொள்ள முதற் காரணியாக உள்ளது. மணிக்கு Read more

கடந்த தொடரில் Ecliptic என்றால் என்னவென்பது குறித்தும் லீப் வருடம் குறித்தும் Transit நிகழ்வு குறித்தும் முக்கியமாகப் பார்த்தோம். அதற்கான இணைப்பு – நட்சத்திரப் பயணங்கள் : பாகம் 2 சூரியனைப் பூமி 23.4 பாகை கோணத்தில் சாய்ந்த நிலையில் தான் சுற்றி வருகின்றது. அதாவது பூமியின் வட தென் துருவ அச்சானது Ecliptic இற்கு செங்குத்தாக அமைந்திருக்கவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால் பூமியின் கிடை அச்சான Equatorial Plane, Ecliptic உடன் இணைந்து காணப் படவில்லை. Read more