Tag: splash down

  • அர்டெமிஸ் II: சந்திரன் மீது புதிய அனுபவங்கள்

    அர்டெமிஸ் II: சந்திரன் மீது புதிய அனுபவங்கள்

    நிலவைச் சுற்றி வந்த முதல் மூன்று மனிதர்களை பூமிக்குத் திரும்பக் கொண்டு வந்த அப்பல்லோ 8-ஐ ஓட்டுபவர் யார் என்று ஜூனியர் கொலின்ஸ் தன் தந்தை மைக்கேல் கொலின்ஸிடம் கேட்டான். விண்கலத்துடனான தகவல் தொடர்புகளைக் கவனித்து வந்த மைக்கேல் காலின்ஸ் தன் மகனின் கேள்வியை குழுவினரில் ஒருவரான பில் ஆண்டர்ஸிடம் தெரிவித்தார். ஒரு சிறு அமைதி நிலவியது. பின்னர் ஆண்டர்ஸ் பதிலளித்தார்: “தற்போது ஐசக் நியூட்டன்தான் பெரும்பாலும் விண்கலத்தை ஓட்டுகிறார் என்று நான் நினைக்கிறேன்.” அது சந்திரனின் Read more